Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியிடம் சண்டைக்கு வந்தவரை வெளுத்து வாங்கிய பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வேலைகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். தன் சொந்த வேலைகளுக்கு நடுவிலும் கட்சிக்கான பணிகள் பல தமிழகம் முழுக்க நடைபெற்று வருகிறது.

உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகம் அமைத்தல் என மன்ற பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குனர் கரு.பழனியப்பன் ரஜினியை தாக்கி பேசியிருந்தார்.

பல கேள்விகளை முன் வைத்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் அவர் நானும் ரஜினியின் ரசிகன் தான் என கூறியிருந்தார். தற்போது இதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நட்டி நடராஜன்.

பிரபல கேமரா மேன் மற்றும் நடிகரான இவர் ரஜினியின் ரசிகர்..