Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை சார் என்று கூப்பிடமாட்டேன்: சர்ச்சை விஜே நிவேதிதா

பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருக்கும் நிவேதிதாவை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் சூர்யாவின் உயரம் பற்றி விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் அவர்.

இவர் தற்போது ஒரு பேட்டியில் விஜய் பற்றி பேசியுள்ளார். "நான் விஜய்யை சார் என்று கூப்பிடமாட்டேன் அண்ணா என்று தான் வரும். அவர் குடும்ப உறுப்பினர் போல மாறிவிட்டார். அவரை நேரில் சந்தித்தபோது என் பிறவி பயனை அடைந்துவிட்டேன் என நினைத்தேன்" என கூறியுள்ளார்.

மேலும் சூர்யா பற்றி பேசிய அவர், "சூர்யாவை எனக்கு பிடிக்கும். அவர் தான் தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக நடிப்பவர்" என தெரிவித்துள்ளார்.