Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் ஈர்த்த உலக பிரபல ஹாலிவுட் இயக்குனர் நோலனின் மகனா இது! வைரலாகும் புகைப்படம்

ஹாலிவுட் சினிமாவுக்கும், கலைஞர்களுக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் சமீபத்தில் பல ஆஸ்கர் விருதுகளை வாங்கிய டன்கிரிக் படத்திற்கு நல்ல வரவேற்பு.

இந்த பெருமையெல்லாம் இயக்குனர் நோலனை தான் சேரும். அதுமட்டுமல்ல INTERSTELLER, DARK NIGHT, INCEPTION என பல வெற்றி படங்களை இயக்கியவரும் அவரே.

கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது இந்தியாவில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்துள்ளார். இதில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் என பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நோலன் மும்பை வந்துள்ளார். அவர் மட்டுமல்ல அவரின் மனைவியும், குழந்தைகளும் வந்துள்ளனர். அப்புகைப்படம் தற்போது பலரையும் கவர்ந்துள்ளது. நீங்களும் பாருங்கள்..