இப்போதெல்லாம் நடிகைகள் சினிமாவை பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். மார்க்கெட் டவுன் ஆகிவிட்டால் எப்படியான முயற்சியையும் எடுத்து தன் பக்கம் வாய்ப்புகளை தேடி வரவைத்துவிடுகிறார்கள். பாலிவுட் சினிமாவில் சொல்லவா வேண்டும். சகஜமாகிவிட்டது.
அடிக்கடி நடிகைகள் பிகினி, கவர்ச்சியான உடை என தங்களை மாற்றிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இணையளதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது தான் வேலை.
இப்போது சீரியல் நடிகைகளும் கிளம்பியிருக்கிறார்கள். நடிகை ஷாமா சிக்கந்தர் அண்மையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.
Yeh Meri Life Hai என்ற சீரியலின் முக்கிய புள்ளியே இவர் தான். அதோடு ஷாமா ஹிந்தி சினிமாவின் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் நடித்துள்ளார்.