Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள்

சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுரேஷ் குமார்.

இவர் திடீரென்று நேற்று மாலை உயிரிழந்துள்ளார். பூனே திரைப்பட நிறுவனத்தில் படித்த இவர் தங்கம் பதக்கம் எல்லாம் வென்றுள்ளார். அதோடு இவர் சில திரைப்பட நிறுவனத்திலும் வேலை செய்துள்ளார்.

இவருடைய இறுதி ஊர்வலம் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

சுரேஷ் அவர்களின் மரண செய்தியை அரிந்த பிரபலங்கள் தங்களது மன வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.