கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி சூப்பர் படம்! பிரபல நடிகரிடமிருந்து வந்த எதிர்பாராத சர்ப்பிரைஸ்
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மெர்குரி படம் வெளியானது. ஒரு மாதத்திற்கு மேலான சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு முதலாவதாக இப்படம் வெளியானது.
படத்திற்கு சில நல்ல விமர்சனங்கள் வந்தது. ஏற்கனவே கார்த்திக் இறைவி, ஜிகர்தண்டா, பிட்ஸா என சில நல்ல படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர். அடுத்தாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் ரஜினி படத்தை பார்த்துவிட்டு சூப்பர் படம் என வாழ்த்தியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியான கார்த்திக் தன் ட்விட்டரில் சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றிகள் பல தலைவா என கூறியுள்ளார். மெர்குரி திரைவிமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்
So happy!! Thalaivar watched #Mercury and loved it... He met the team , appreciated every aspect of the film and said it's "Super Padam".... Great to hear these words from #Superstar #Rajinikanth himself.......
— karthik subbaraj (@karthiksubbaraj) April 22, 2018
Thanks a lot Thalaivaaa..... 🙏🙏 pic.twitter.com/6bnFseiN15