நடிகை தமன்னா தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகிறார். அதோடு குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.
மேலும் சில ஹிந்தி, தெலுங்கு என படங்கள் கைகளில் இருக்கிறது. அண்மையில் தெலுங்கில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய ரோலில் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சிரஞ்சிவி என பலர் நடிக்கிறார்கள். தற்போது கலைகளில் சிறந்து விளங்குவோரும் தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாகுபலி படத்திற்காக அவருக்கும் அதே படத்தில் நடித்த ராணாவும் இவ்விருதுக்கு வழங்கப்பட்டுள்ளது.