Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தமிழ் படத்தில் இப்படி ஒரு ஹாட்டான கவர்ச்சி மாடல் பெண்ணாம்! கவர்ச்சியான புகைப்படம் உள்ளே

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இளம் நடிகரான இவருக்கு இப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.

தற்போது தமிழ் படத்திலும் நடித்து ரசிகர்கள் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் நோட்டா படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தமிழ் கற்று வருகிறாராம்.

தமிழ் தெரியாத இவர் அண்மையில் ஒரு பக்கம் இருக்கும் டையலாக்கையும் சில நிமிடத்தில் ஒரே டேக்கில் பேசி அசத்தினாராம். இது படக்குழுவை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே வேளையில் அவர் விரைவில் டப்பிங் பேச முயற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தில் ஏற்கனவே நடிகை மெஹ்ரீன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த இளம் கவர்ச்சி மாடல் சஞ்சனா நடராஜன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம். நிறைய ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம்.