Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அப்பாவின் படத்தின் முக்கிய உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட நாளுக்கு பிறகு தற்போது சினிவில் முழுமையான கேரக்டரில் நடித்து வருகிறார். சமூல நல ஆர்வலரான ட்ராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை படமாக்கப்பட்டுள்ளது.

இதில் அவர் ராமசாமியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரோஹினி நடிக்க, பிரகாஷ் ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, கஸ்தூரி, மதன் பாப், லிவிங்க்ஸ்டன், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு உரிமையை ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

இவர்கள் தான் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, சோலோ, மீசைய முறுக்கு போன்ற படங்களை இவர்களே தான் இசை உரிமையையும் கைப்பற்றினார்கள்.