Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், விக்ரமுடன் படங்களில் நடித்த நடிகையா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே

நடிகர் விஜய், விக்ரம் தமிழ் சினிமாவில் தனியான இடத்தை பிடித்தவர்கள். இவர்களுடன் நடித்த ஹீரோயின்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருந்ததுண்டு.

இதில் அவருடன் சாமுராய் படத்தில் நடித்தவர் நடிகை அனிதா. ஆனால் இவர் பாரதிராஜா முன்பே இயக்கிய வருசமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.

விஜய் நடித்த சுக்ரன் படத்திலும் நடித்திருந்தார். பின் தெலுங்கு, சீரியல்கள் என பிசியாகிவிட்டார். நாகினி சீரியலின் 3 ம் பாகத்தில் இவர் நடிக்கிறார். ஆனால் இவருக்கு நடிகைகள் உடல் அழகை பாதுக்காக மிகவும் ரிஸ்க் எடுப்பார்கள்.

அன்று கொஞ்சம் எடையுடன் இருந்தவர் தற்போது 38 வயதிலும் உடல் எடை குறைந்து அழகாக இருக்கிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் அவரா இது என கேட்கவைத்துள்ளது.

மேலும் அவருக்கு சிறந்த நடிகைக்கான Streaming award விருது கொடுக்கப்பட்டுள்ளது.