Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏங்க! ஓவியா தான் ராக்ஸ்டார்! அடித்து சொன்ன பிரபல நடிகை

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் வசமாக்கினார். அவருக்கு அப்படி ஒரு கிரேஸ் உருவானது. ஆனால் அவரை காணாமல் தற்போது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதிலும் இவர் விசயத்தில் காயத்திரி ரகுராம் பல சோதனைகளை ரசிகர்களால் சந்தித்தார். சமூக வலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஓவியாவின் பிறந்த நாள் நாளை வரவுள்ளது. இதனால் காயத்திரி தன் ட்விட்டரில் ஓவியாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அவரின் ராசி ரிஷபம்.

அவரின் ஓவியா ஆர்மிக்காக ஸ்பெஷலாக செய்யுங்கள். வீடியோக்களால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ராக்ஸ்டார் என கூறியுள்ளார்.