Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

22 மாஸ் ஹீரோக்கள்! ஒரே ஒரு சூப்பர் வில்லன்! அவெஞ்சர்ஸ் படத்தின் பிரம்மாண்ட வசூல் நிலவரம்

கடந்த வாரம் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய படம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார். அந்நேரத்தில் வெளியான மற்ற படங்களும் மிகவும் போட்டியாக இப்படம் அமைந்துவிட்டது.

22 மாஸ் ஹீரோக்கள் கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு சூப்பர் வில்லன் தானொஸ். இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் மொத்த ரசிகர்களையும் கொண்டாடவைத்தது.

ஏற்கனவே இந்திய பாக்ஸ் ஆஃபிசில் இப்படம் ரூ 210 கோடிகளை அள்ளிய நிலையில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி உலகளவில் இப்படம் 1 பில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படம் கடந்த முதல் வாரத்தில் 257 மில்லயன் டாலர்கள் வசூலித்து Highest-grossing opening weekend of all time என்ற சாதனையையும் செய்துள்ளது. குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை பலரும் ரசித்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ் திரைவிமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்..