Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா ஆடியோ விழாவிற்கு வித்தியாசமான உடையில் வந்த சந்தோஷ் நாரயணன் மனைவி- புகைப்படம் இதோ

சந்தோஷ் நாரயணன் இசையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து வருகின்றது. சந்தோஷ் நாரயணன் லைவ் பெர்ப்பாமன்ஸ் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சந்தோஷ் நாரயணன் மனைவி சேலை அணிந்து வந்தார், இதில் என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

ஆனால், இந்த சேலையில் காலா என்று ப்ரிண்ட் செய்து இருந்தது செம்ம வைரலாகியது. இதோ...