Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபரேசன் செய்யும்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு பிரபல இயக்குனர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கலசலா பாபு. 68 வயதான இவர் எர்ணாகுலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஆபரேஷன் செய்யும்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். Ineya Thedi என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலசலா பாபுவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.