Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாண சர்ச்சை பெண்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளதை பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே மாதத்தில் தொடங்குவது போல தெரிகிறது. தெலுங்கில் நடிகர் நானி நிகழ்ச்சிய தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகிவிட்டது. இதற்கான டீசர் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலாடையில்லாமல் பொது இடத்தில் அவர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. ஆனால் இவர் நடிகர் நானி மீதே அண்மையில் புகார் கூறியதால் அவரை நிகழ்ச்சியை விட்டு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.