Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐபிஎல் மேட்சை கலக்கும் மாடல் மாலதி வெளியிட்ட பிகினி போஸ்- ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே

ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்டிகளை தாண்டி ஆட்டத்தை பார்க்கவரும் ஒரு சிலர் தான் வெகுவாக அனைவரையும் கவர்கின்றனர்.

அந்த வகையில் மாலதி என்ற மாடல் தான் இந்த வருட ஐபிஎல் ட்ரெண்ட் ஆனவர், பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இவர் சில மாதங்களுக்கு முன் பிகினி உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அப்போது யாரும் அதை கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், தற்போது இவர் பிரபலமானதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர, ரசிகர்களுக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது. இதோ...