Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல சீரியல் நடிகை!

இப்போதெல்லாம் நடிகைகள் எதிர்பார்க்காத நேரத்தில் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடுகிறார்கள். இது சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.

இப்போது டிவி சானல் நடிகைகளும் இது போல விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள். தற்போது பிரபல டிவி சானல் நடிகை ரிதி தோக்ரா இந்த டெக்னிக்கை பின்பற்ற தொடங்கியுள்ளார்.

Woh Apna sa சீரியலில் நடித்து வரும் அவர் தன் ஹாட் லுக் புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு அதிமான லைக்ஸ் கிடைத்து வருகிறது.