Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி! ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களின் கோடை கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சி.எஸ்.கே பல வெற்றிகளுடன் முன்னணியில் இருக்கிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரபலங்களான ஹிரித்திக் ரோஷன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், தமன்னா, பிரபு தேவா என பலர் கொண்டு சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிகளால் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்கள்.

இந்நிலையில் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெருகிறது. இதில் கத்ரீனா கைஃப், ஜாக்குலின், சல்மான் கான் என பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இதற்கான முன்னோட்ட பயிற்சிகளில் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.