Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா அனுப்பிய மெசேஜ்! நெகிழ்ச்சியான அனிருத்

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அனிருத் நயன்தாரா பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

"பெர்சனலா அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். நல்ல மனுஷி. ப்ரியமா இருப்பாங்க. அவங்களுக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ‘நான் உங்க பெரிய ஃபேன்’னு மெசேஜ் அனுப்புவாங்க. சமயங்கள்ல விருந்து லெவல்ல சாப்பாடு சமைச்சு அனுப்புவாங்க," என அனிருத் கூறியுள்ளார்.

மேலும் நானும் ரௌடிதான் படம்தான் இருவரையும் நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது என்று கூறியுள்ளார்.