Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை அணி சாம்பியன்! ட்விட்டரில் பாராட்டி தள்ளிய பிரபலங்கள் - தொகுப்பு

இன்று நடந்த சிஎஸ்கே - ஹைதராபாத் ஐபிஎல் பைனல் போட்டியில் சென்னை அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்காக சென்னை அணியை பாராட்டி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் தொகுப்பு இதோ..