Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனி பிரதமராகி நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும்: முன்னணி தமிழ் இயக்குனர்

உலகக்கோப்பை உட்பட இந்திய அணியின் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர் எம்.எஸ்.தோணி. இவர் தலைமையில் சென்னை அணி தற்போது மூன்றாவது முறையாக பைனலில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதற்காக அணிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனியின் தலைமை மற்றும் திறமையை பாராட்டி ட்விட்டரில் பேசியுள்ளார். "ஒரு நாள் டோனி பிரதமராக வேண்டும்" அவர் கூறியுள்ளார்.

"40 வயதிற்கு பிறகு விளையாட்டு துறையில் இருப்பவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் தோனி அப்படி ஆக கூடாது. அவர் வரும்காலத்தில் நாட்டிற்காக எதாவது செய்யவேண்டும்" என விக்னேஷ் சிவன் ட்விட்டியுள்ளார்.