Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு மகள் முதன் முதலாக வெளியிட்ட புகைப்படம்! ஷாக்கிங் ஆன ரசிகர்கள்

தமிழ், ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் கடந்த ஃபிப்ரவரில் இறந்தது பேரதிர்ச்சி தான். ஆனால் அவருக்கு இந்த கவலை தன் இரு மகள்களின் எதிர்காலம் பற்றி தான்.

இதில் ஒரு மகளான ஜான்வி கபூர் தற்போது தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றது.

அவருக்கு இந்த முதல் படத்தை காணாமல் அம்மா சென்றுவிட்டாரே என்ற கவலை இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே சில நாட்கள் இவருக்கு தேவைப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஜான்வி அண்மையில் முன் பக்க அட்டை விளம்பரத்தில் வந்துள்ளார். இதை அவரின் குடும்பத்தினரில் ஒருவரான நடிகை சோனம் கபூரும் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

ஜான்வி நடிகையாக வந்த பின் இது போல வந்தது இதுவே முதல் முறை என்கிறது பாலிவுட் வட்டாரம்.

இதை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் லைக் செய்துள்ளனர்.