Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் பட இயக்குனரை வேதனையாக்கிய விசயம்! சரமாரி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுகள் தான் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் அடுத்த படத்தை இயக்கவிருப்பது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா, மெர்குரி போன்ற படங்களை இயக்கியவர். அண்மையில் நடந்த ஜாதி கொலைகள் இவரை மிகவும் வருத்தப்படவைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை, கேரளாவில் நிகழ்ந்த கொலைகள் சாதி எப்படி நமது நாட்டில் வலுவாக உள்ளது என காட்டியுள்ளது.

சாதிய வெறி பல கொடூரமான, மிருகத்தனமான கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. சாதி வெறியர்களே நீங்கள் வெட்கப் படவேண்டும் என கூறியுள்ளார்.