Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்படம் 2.0 இயக்குனரையே ஆச்சர்யபட வைத்த மீம்

சமீபத்தில் வெளியான தமிழ்படம் 2.0 படத்தின் டீஸருக்கு பிரமாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இதுவரை வந்துள்ள தமிழ் படங்கள் அனைத்தையும் கலாய்க்கும் வகையில் ஸ்பூப் செய்து இதை எடுத்துள்ளனர்.

தமிழ்படம் 2.0 பற்றி சமூக வலைத்தளத்தில் பல மீம்கள் வைரலாகி வருகின்றன. விக்ரம் வேதா படத்தை கலாய்க்கும் விதத்தில் டீசரில் இருந்த ஒரு சீன் பற்றி மீம் கிரீயேட்டர் வித்யாசமாக யோசித்து மீம் போட்டிருந்தார்.

அதை பார்த்து வியந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் ட்விட்டரில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.