Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் ஏற்படுத்திய கலகலப்பு- சுவாரஸ்ய தகவல்

தமிழகத்தின் ஈடு இணையில்லா அரசியல் பிரமுகர்களில் கலைஞரும் ஒருவர். இன்று இவரின் 95-வது பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அவருடைய தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிஉலகமும் கலைஞருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி கலைஞர் ஆங்கிலத்திலும் கவுண்டர் கொடுத்து ஜாலியாக பேசுபவர் தான்.

அதற்கு உதாரணமாக கலைஞர் விஜய் நடித்த லவ் டுடே படத்தின் வெற்றி விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் அவர் பேசுகையில் ‘தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே(yesterday) என்று சொல்ல அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.