Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொட்டை ராஜேந்திரன் குடும்பத்தில் குழப்பம் விளைவித்த கலக்கப்போவது யாரு சரத்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல படங்களில் நடித்து வருபவர் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன்.

இவரின் பாடி லாங்வேஜ்ஜால் தனியாக தெரிகிறார். மிமிக்ரி கலைஞர்கள் பலர் இவரின் குரலை மிமிக்ரி செய்து வருகின்றனர்.

அதிலும் கலக்கப்போவது யாரு சரத் இவரின் குரலை மட்டுமல்ல அவரைப்போலவே தலையை மொட்டையடித்து நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார்.

இவரை பலர் மொட்டை ராஜேந்திரனின் மகன் என்றே பலர் நினைத்திருக்கிறார்களாம். ராஜேந்திரனின் மனைவி கூட அவரிடம் இது பற்றி கேட்டு குழப்பம் அடைந்துள்ளார் என்று கூறியதாக சரத் ஒரு பேட்டியில் கலகலப்பாக கூறினார்.