Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா பற்றி மிக ரொமான்டிக்காக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாகவே பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த விஜய் விருது விழாவில் நயன்தாராவிற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகை, பேவரைட் நடிகை என இரண்டு பெரிய விருதுகள் அவருக்கு கிடைத்தது.

அது பற்றி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பிளாக் அன்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுமே" என அவர் நயன் படத்தை பதிவிட்டு கூறியுள்ளார்.