Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சக்கட்ட கோபத்தில் ரஞ்சித் வெளியிட்ட கருத்து

ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் பல சர்ச்சைகளுக்கு நடுவே வரவுள்ளது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல், மீண்டும் ஒரு மாணவி தமிழகத்தில் இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுக்குறித்து இயக்குனர் ரஞ்சித் தெரிவிக்கையில் ‘நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.

யாரிடம் நம்உரிமையை கேட்க்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!’ என்று கூறியுள்ளார்.