Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62 இசையமைப்பாளர் ரஹ்மானின் மகன் செய்த செயல்!

விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் தான் இசையமைக்கிறார். ஏற்கனவே விஜய்யின் உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்.

ரஹ்மானுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அவரின் மகன் அமீன், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார் என்பது நினைவிருக்கும் தானே.

அண்மையில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த அரசு பொது தேர்வில் அமீன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளாராம். இதை ரஹ்மான் சமூகவலைதளத்தில் பதிவிட்டு தன் மகனை வாழ்த்தியதோடு ஒரு தந்தையாக தானும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.