Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீட் தேர்வு மேலும் ஒரு மாணவி தற்கொலை! விஷால் எடுத்த முடிவு

நீட் தேர்வு என்றால் இன்னும் பலருக்கும் ஒரு திகிலான அனுபவம் போல தான் இருக்கிறது. கடந்த தேர்வில் அனிதா டாக்டராகும் தன் கனவு பலிக்காகதால் தற்கொலை செய்துகொண்டார்.

இது பெரும் போராட்டத்தை கிளப்பியது. இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதனால் நடிகர் விஷால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எப்போதும் நான் கைகொடுக்க தயாராக இருக்கிறேன். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு இன்னும் பல வசதிகளை செய்து தரவேண்டும் என கூறியுள்ளார்.