Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஜி.வி.பிரகாஷை மீண்டும் கவலையாக்கிய மாணவியின் பரிதாப மரணம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் பிசியாக இருந்தாலும் சமூதாயத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். மக்களுடன் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

கடந்த முறை நீட் தேர்வு அனிதா மரணத்திற்காக நீட் தேர்வை எதிர்த்து கடும் குரல் எழுப்பினார். இந்த முறை தேர்வால் மேலும் ஒரு மாணவி பிரதீபா தற்கொலை செய்துள்ளார்.

இது ஜி.வி.பிரகாஷை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனால் அவர் தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும்.

எனது தங்கை அனிதாவும், பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டதால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த என் மாணவிகளின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே என பதிவிட்டுள்ளார்.