Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எந்த ஸ்டெண்ட் மாஸ்டர்- குழப்பத்தில் திரையுலகம்

இணையத்தையே இன்று அதிர வைத்தது செய்தி தினேஷ் மாஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான். அவர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டது, ஆனால், இயக்குனர் சுசீந்திரன் தினேஷ் என ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னணி செய்தி சேனல்களில் தளபதி தினேஷ் மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளனர், எது உண்மை என்று தெரியாமல் எல்லோருமே குழப்பத்தில் தான் உள்ளனர்.