Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா ரஜினிகாந்த் போல மாறிய இளம் பெண்கள்! புகைப்படம் உள்ளே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலா படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ரஜினிக்கு பல இடங்களில் ரசிகைகள் இருக்கிறார்கள். கேரளாவிலும் அதிக எண்ணிக்கையில் இப்படம் வெளியாகிறது.

எதிர்ப்புகளுக்கு நடுவே கர்நாடகாவிலும் காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்க முதல்வர் உத்தர்விட்டுள்ளார். ஹிந்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கேரளாவை சேர்ந்த இளம் பெண் ரசிகர்கள் பலர் காலா பட ரஜினி போல உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சில தனியார் நிறுவனங்கள் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளித்துள்ளது.