Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயவு செய்து சிவாவை இப்படி தறைக்குறைவாக சொல்லாதீர்கள்- கொந்தளித்த பிரபலம்

இயக்குனர் சிவா தொடர்ந்து அஜித்துடன் தான் பணிபுரிந்து வருகின்றார். இவர் இயக்கத்தில் வீரம், வேதாளம் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அதை தொடர்ந்து வெளிவந்த விவேகம் படுதோல்வியை அடைந்தது, தற்போது மீண்டும் இவர்கள் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனிடம் ரசிகர் ஒருவர் ‘அஜித்தை ரஞ்சித்துடன் படம் பண்ண சொல்லுங்கள், சிவா வேண்டாம்’ என்று கூறினார்.

அதற்கு சந்தோஷ் நாரயணன் கோபமாக ‘ஒரு நேர்மையான இயக்குனரை இப்படி சொல்லாதீர்கள்’ என்று பதில் அளித்தார்.