Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை பற்றி பிரபல பாடகர் கூறியதை கேட்டீங்களா?- இங்கே பாருங்க

தமிழ் சினிமா பிரபலங்கள் நிறைய பேர் இந்த விடுமுறைக்கு இலங்கை சென்றுள்ளனர். நாமும் அங்கு சென்ற பிரபலங்களை பற்றி அறிவித்திருந்தோம்.

இப்போது பிரபல பாடகரான ஸ்ரீநிவாஸ் அவர்களும் இலங்கை சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு ஸ்பெஷல் உயர்வு ஏற்பட்டதாக பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.