Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ட்ரெண்ட்ங்கில் வந்த யுவனின் பாடல், ரசிகர்கள் கொண்டாட்டம்

யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் முதன் முறையாக பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்து வருகின்றார்.

இளன் இயக்க இதில் ஹரிஸ் கல்யான், ரைஸா ஆகியோர் நடித்துள்ளனர், ஏற்கனவே இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.

11 மில்லியன் பேர் இப்பாடலை கேட்டு ரசித்தனர், இந்நிலையில் சமீபத்தில் யுவனே தோன்றி பாடும் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, சுமார் 1 மில்லியன் ஹிட்ஸை இப்பாடல் தாண்டியுள்ளது.

இப்பாடல் எடுப்பதற்கு யுவன் மிகவும் உதவி செய்து, நேரம் பார்க்காமல் நடித்தும் கொடுத்தாராம்.