Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த சூப்பர் ஸ்டார் யார், நான் இறப்பதற்கு முன்? சமீபத்திய சென்சேஷன் பிஜிலி ரமேஷ் எமோஷனல் பேட்டி

சமூக வலைத்தளத்தை பொறுத்தவரை எல்லோரும் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிடுகின்றனர். இதில் ஒரு சிலர் எல்லாம் எப்படி ட்ரெண்ட் ஆவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அப்படித்தான் சென்னையை சேர்ந்த பிஜிலி ரமேஷ் என்பவர் தான் தற்போது சமூக வலைத்தளத்தின் சென்சேஷன், இவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் இவரிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்க, ‘என்னது அடுத்த சூப்பர் ஸ்டாரா (கோபமாக பார்க்கின்றார்), என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் தான்’ என கூறினார்.

மேலும், நான் இறப்பதற்குள் ரஜினிகாந்த் கோட்டையில் அமர்வதை பார்த்துவிடுவேன், அவரை கோட்டையில் அமர வைப்பதே என் ஒரே குறிக்கோள் என கொஞ்சம் எமோஷனலாகவும் பேசினார்.