Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது வாங்கிய கவர்ச்சி நடிகைக்கு நடந்த கொடுமையான தாக்குதல்! ஆபாசமான உடையில் புகைப்படம் இங்கே

நடிகைகள் கவர்ச்சியாக இருப்பது அவர்களை பொறுத்தவரை சகஜமான விசயம். தங்கள் மீது கவனத்தை ஈர்க்க அவர்கள் கவர்ச்சி உடைகளை அணிவது இயல்பான ஒன்று.

ஆனால் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அண்மையில் அங்கு GOLD AWARDS விழா நடைபெற்றது. இதில் நடிகை நியா சர்மாவும் விருது பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் மிக கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.

இதை சமூக வலைதளங்களில் அவர் மீது நிறம், உடல் தோற்றத்தை வைத்து கடுமையாக வார்த்தை தாக்குதல்களில் இறங்கியுள்ளனர். மேலும் கேலி, கிண்டல்கள் செய்துள்ளனர்.

இது அவருக்கு கவலையளித்துள்ளது.

🕊

A post shared by Nia Sharma (@niasharma90) on