Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இவ்வளவு பெரிய மகளா? இதுவரை வெளியாகாத புகைப்படம் பாருங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் மிக விரைவிலேயே இடம் பிடித்த பிரபலங்கள் இருக்கிறார்கள். அப்படி இசை துறையில் கூற வேண்டும் என்றால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை கூறலாம்.

ஒரு 20 படத்திற்கு மேல் இசையமைத்திருக்கிறார், ஆனால் இவரது முதல் படத்திலேயே ரசிகர்கள் வரவேற்றுவிட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது இவரது கூடுதல் சிறப்பு.

இந்த நேரத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் தன்னுடைய மகள் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் மகளா இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Happy birthday little @dhee___ 😀

A post shared by Santhosh Narayanan (@musicsanthosh) on