Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்

மங்காத்தா படத்தில் நடித்து பரவலாக தெரியப்பட்டவர் நடிகர் வைபவ். அண்மையில் அவர் நடித்திருந்த மேயாத மான் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹீரோவாக மட்டுமில்லாமல் சில படங்களில் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சென்னை 28 2 சீசன் படமும் நல்ல இடத்தை கொடுத்தது.

இந்த படத்தின் ஷூட்டிங்காக மதுரை சென்றார்களாம். அப்போது திருச்சி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு ஹோட்டலில் சாப்பிட சென்றார்களாம்.

வைபவ்கான செலவு ரூ 35 ஆயிரமாம். இது அவருக்கு சாதாரணம் தானாம். வழக்கமாக இதை விட கூடுதலாக தான் அவர் செலவு செய்வார் என வெங்கட் பிரபு அண்மையில் கூறியு:ள்ளார்.