Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்

தாஜ்மஹால், அன்னக்கொடி, கடல் பூக்கள் போன்ற படங்களில் நடித்தவர் தான் மனோஜ். இவர் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாராதிராஜாவின் மகன் ஆவார். தற்போது படங்களில் நடிக்கமால் இருக்கும் அவர் மது அருந்தும் பழக்கமுடையவர்.

எப்போதும் போல மது அருந்திவிட்டு தனது பி.எம்.டபிள்யூ காரில் ஸ்டெர்லிங் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினார். விசாராணையில் அவர் மது அருந்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே பாராதிராஜா அரசாங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறிக்கொண்டு வரும் நிலையில் அவரது மகன் போலீசிடம் சிக்கியுள்ளதால் வெளியே வருவது கொஞ்சம் கடினம் என்றே கூறப்படுகிறது.