Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!

கலக்கப்போவது யாரு புகழ் நவீன் மற்றும் திவ்யலட்சுமி என்கிற பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடந்து பின் அது சர்ச்சையில் முடிந்தது அனைவர்க்கும் தெரியும். தற்போது விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

இந்நிலையில் தன்னை மனைவி பணம் கேட்டு மிரட்டுவதாக நவீன் குற்றம்சாட்டியுள்ளார்.

"அவங்க என்கிட்ட பணம் கேட்டு மிரட்டினாங்க. அந்த ஆதாரம்கூட என்கிட்ட இருக்கு. அவளால் நிறைய டார்ச்சர் அனுபவிச்சாச்சு. நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன். விவாகரத்து வாங்கிட்டு, கடனை வாங்கியாச்சும் எனக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் பெரிய அளவுல கல்யாணம் நடக்கும்'' என அவர் பேட்டியளித்துள்ளார்.