Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி முடிவு- சிக்கிய பிரபலங்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி தற்சமயம் பிரபலமாகி இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் நானி, பவன் கல்யாண் என முன்னணி நடிகர்கள் மீதெல்லாம் புகார் கூறிய அவர் அதன் மூலம் தயாரிப்பாளர் ஒருவரை சிறையிலும் அடைத்துள்ளார்.

இப்போது அவரது கவனம் முழுவதும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. கோலிவுட்டில் தன்னை ஏமாற்றியவர்கள் என கூறி சில தமிழ் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.

இதனால் அவரது அடுத்தடுத்த மூவ்களை அவைவரும் கவனமாக கவனித்தனர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் நேரலையில் தான் சென்னைக்கு வர போவதாக கூறியுள்ளார்.

இது அந்த பிரபலங்கள் மீது சென்னை போலீஸில் புகார் அளிப்பதற்காகவே என பேசி கொள்ளப்படுகிறது.