Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா, கார்த்திக்கு இப்படியொரு அழகான தங்கையா! அவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சினிமா குடும்பம் என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக சிவக்குமாரைத்தான் கூற வேண்டும். என்றும் இளமையைாக ஜொலிக்கும் இவரின் இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.

சூர்யா, கார்த்திக்கு பிருந்தா என்ற தங்கை உள்ளார் என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். சினிமா வெளிச்சமே இல்லாமல் இருந்த இவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார். இளையராஜா இசையில் 4 வரியாவது பாடவேண்டும் என்பது இவரின் ஆசையாம்.

வீட்டில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் யாருடைய சிபாரிசிலும் சினிமாவில் நுழையக்கூடாது என்றுதான் பொறுமையாக இருந்தாராம்.