Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் கிளாமர் துறையை சேர்ந்தவள் இந்த தொழிலை தான் செய்வேன் - ஸ்ரீரெட்டியின் ஓபன் டாக்

பிரபலங்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என கூறி பரபரப்பை உண்டாக்கியவர் ஸ்ரீரெட்டி. தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இவர்தான் இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு ஒரு குரூப் ஆதரவளித்தாலும் ஒரு குரூப் அவரை கண்டிக்கத்தான் செய்கிறது. அவ்வாறு தான் ஒரு ரசிகர், ‘நீங்கள் ஏன் அவர்களுடன் படுக்கைக்கு சென்றீர்கள் என கேட்டதற்கு, ‘தான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிப்பதால் உணவு, வாடகை, பிற செலவுகளுக்கு பணத்திற்கு என்ன செய்வது’ என பரிதாபமாக கூறினார்.

இதனால் கடுப்பான அந்த ரசிகர், ‘ இதுக்கு வேற தொழில் பாக்கலாம்’ என்றதற்கு, ‘நான் கிளாமர் துறையை சேர்ந்தவள். நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. எனக்கு இந்த துறை தான் பிடித்துள்ளது’ என்று கூலாக கூறியுள்ளார்.