Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி! மிகுந்த ஆர்வத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகில் தினம்தினம் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. விஜயவாடாவை சேர்ந்த இவர் முதலில் சூர்யா ரசிகையாகதான் இருந்துள்ளார் அதன்பின் தான் அஜித் ரசிகையாக மாறியுள்ளார்.

இந்நிலையில் தனது எதிர்கால திருமணத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், ‘தமது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்று கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார்’ என கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீரெட்டி விரைவில் தமிழகத்தில் செட்டில் ஆகவுள்ளாராம். இதற்காக நடிகர் சங்கத்திலும் ஆதரவு கோர உள்ளாராம்.