Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பணத்தில் புரளும் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி- இருந்தாலும் இவ்வளவு காஸ்ட்லியாக இருக்க கூடாது

பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை பெருமையடைய செய்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்.டி,ஆர், ராம்சரணை வைத்து தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டிற்கு அருகிலேயே தனக்காக ரூ. 2 கோடி செலவில் புதியதாக ஒரு மாளிகையை கட்டியுள்ளார்.

படத்தின் மொத்த மதிப்பு 300 கோடி அதில் 2 கோடியை அவரது சொந்த செலவிற்காக பயன்படுத்துவதில் என்ன தவறு என டோலிவுட்டினர் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.