Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மனைவிக்கு தெரிந்தே இன்னொரு பெண்ணை காதலிக்கிறேன் - மேடையில் அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மேடைகளில் சர்ச்சைகளில் மாட்டி வருபவர் இயக்குனர் அமீர்.

இவர் நேற்று நடந்த பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது தொகுப்பாளர்கள் உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அமீர், முதல் காதல் எப்போதோ நடந்தது. அவர்கள் எல்லாம் இப்போ கிழவி ஆகி இருப்பார்கள் அதை கேட்பதால் என்ன பயன்.

கடைசி காதல் பற்றியாவது கேட்கலாம். நான் இப்போதும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அது பற்றி என் மனைவிக்கும் தெரியும் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்களும், ராம், சீனு ராமசாமி போன்ற பிரபல இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள்.