Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்திருக்கும் படம் தான் பியார் ப்ரேமா காதல். ஃபுல் அன் ஃபுல் காதலை மையமாக கொண்ட படம். பிக்பாஸ் பிரபலங்களான ஹரீஸ் கல்யாணும் ரைசாவும் தான் இப்படத்தின் காதல் ஜோடிகள்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலகலமாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, இளையராஜா உள்பட 25 நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இளையராஜா தற்போதைய இசையமைப்பாளர்கள் எலக்ட்ரான் கருவிகளை பயன்படுத்தாமல் உண்மையான இசை கருவிகளை பயன்படுத்த பாருங்கள். ஏனெனில் அவை தான் ஆன்மாவை தட்டி எழுப்பும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.