Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை படத்தின் டீசரை பார்த்த ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் தனுஷ் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதை பார்த்த அனைவரும் பாராட்ட தவறவில்லை. தற்போது இது பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்ல்லை.

பாலிவுட்டின் கிங்கான் எனப்படும் ஷாருக்கான் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார். தனுஷ்க்கு ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.